




விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு அபிஷேக…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் டாட் காம் சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த பாஜகவின் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில செயலாளர்…
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோல போட்டியில் கல்லூரியில் பயிலும் மாணவிகள், முன்னாள் மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள்…
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வேர்ல்டு ரெக்கார்ட் அவார்ட் இசை உலகில்ஒரு சாதனை என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தீபக் என்ற மாணவன் நான்கு மணி நேரம் இடைவிடாது தொடர்ச்சியாக கண்களை கட்டிக்கொண்டு டிரம்ஸ் வாசித்து உலக சாதனை…
உசிலம்பட்டி அருகே பாஜக பிரச்சாரப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்குபொங்கல் பரிசு தொகுப்பு- 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து நன்றி தெரிவித்தனர்., தமிழர்களின் திருநாளான தை…
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக…
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டத்தை 01.01.2026 முதல் அமல்படுத்த 10 ஜனவரி 2026 அரசாணை வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.ஊழியர்களின்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி இந்திநகரில்பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் வைரகுமார் பொங்கல் தொகுப்பு வழங்கினார். விற்பனையாளர் காமேஷ் குமார் அருகில் உள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட Confederation of Renewable Power & Energy Solutions (CORES) அமைப்பின் தொடக்க விழா இன்று ஜெனீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சோலார், யுபிஎஸ், பேட்டரி,…