




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் முருகன் காலனி, பேச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த… கூலித்தொழிலாளியான… மரியதாஸ் – பாத்திமா மேரி அவர்களின் புதல்வன்… ஜேசுதாஸ் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைபெற்று வரும்…
விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பசுபதிராஜ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக கிழக்கு மாவட்ட கழகச்…
கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட…
கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாம் தென்மண்டல மாநாடு விமர்சையாக நடைபெறுகிறது. மாநாட்டிற்கு கலந்துகொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட…
கோயம்புத்தூர், ஜனவரி 21, 2026 – கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.குழந்தைகளிடையே பஜனை பாடலின்…
2026 ஆம் ஆண்டுக்கான பாங்க் ஆஃப் பரோடா “ப்ரொபெர்டி ஃபேர் 2026” கண்காட்சி வரும் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இந்த கண்காட்சி இரண்டு…
வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை வடவள்ளி பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர் பொய்யான ஆவணங்களை கொடுத்து…
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சிக்கியது எப்படி?…
கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிவடையும் போது கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை…