• Mon. Apr 29th, 2024

Trending

ஜிஎஸ்டி வரியால் அரிசி விலை உயர்கிறது : ஆலை உரிமையாளர்கள்

தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால்தான் அரிசி விலை உயர்கிறது என ஆலை உரிமையளர்கள் மற்றும் அரிசி வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்திருப்பதுடன், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை…

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி குற்றவாளி…

இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை, இரண்டாவது முறையாக தண்டனை விபரம் அறிவிப்பு ஒத்திவைப்பு, நிர்மலா தேவிக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார்…

மதுரை சித்திரை திருவிழா நீர்மோர் பந்தல் விழா…

மதுரை கலெக்ட்ர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக…

காரியாபட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

விருதுநகர் அருகே அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே துலுக்கன்குளம் பகுதியில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து காரியாபட்டி, மல்லாங்கிணறு வழியாக TN67N0932 எண் கொண்ட அரசு பேருந்து விருதுநகர் சென்று கொண்டிருந்தது. அப்போது. இருட்டில்…

சிவகங்கை CBSE பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்

சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் 8ஆவது ஆண்டு விழா (புகழ் – 2024) நேற்றைய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பள்ளி தமிழகத்திலேயே முதல் புத்தகமில்லா CBSE பள்ளி எனும் சிறப்பு…

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் கூலித்தொழிலாளர்கள் ,இருசக்கர வாகனத்தில் செல்வோர், பாதசாரிகள் வெயிலால் சிரமப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு அம்சமாக ஆண்டிபட்டியில் வைகை…

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்…

கோடைகால பயிற்சி முகாமுக்கு கட்டணம்: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

கோடைகால பயிற்சி முகாமுக்கு மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள்…

கோடை வெயிலின் தாக்கத்தால் வறண்டு போன குற்றால அருவிகள்

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, குளு குளு என்று இருக்க வேண்டிய குற்றால அருவிகள் வறண்டு போய் கிடப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக…

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் தொடர் பழுதாகும் சிசிடிவி கேமரா

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுதாகி வருவது மக்களிடையே பேசு பொருளாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது தமிழ்நாடு அளவில்…