• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ஆய்வு..,

SIR – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக சிவகாசி மாநகரத்திற்கு உட்பட்ட 117 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவும், மேலும் தினசரி ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர், BLA-2, BDA, BLC வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடியில் நூறு…

மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கிய தா.மோ.அன்பரசன்..,

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். மேலும் மாணவிகள் சார்பில் மேளதாளத்துடன் வருகை புரிந்த…

நீர் தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் ஊராட்சியை சேர்ந்தது பாறைப்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து தினங்களாக ஊராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார்…

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி..,

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற  வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு…

மூளைச் சாவு அடைந்த செய்தியறிந்து விஜயபாஸ்கர் ஆறுதல்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட எண்ணை ஊராட்சி மெய்க்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.ரெங்கசாமி அவர்களின்‌ சகோதரர் கணேசன் மனைவி சத்யா (28) கடந்த வாரம் சாலை விபத்தொன்றில் மூளைச் சாவு அடைந்த வேதனைமிகுந்த செய்தியறிந்து, அவரது இல்லம் சென்று புதுக்கோட்டைவடக்கு…

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம்..,

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத்ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி…

“தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா..,

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 156 வது பிறந்த நாள் விழாவை…

விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா..!

என்ஜிஓ ஏ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் விதைப்பந்து தயாரித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி.ஜெய மேரி தலைமை தாங்கினார். பள்ளியின்…

மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கிழக்கு கிழக்கு கரைசாலையில் மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டுஎட்டாம் ஆண்டு நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தின் பெரிய மாடு நடமாடு சின்ன மாடு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம்…

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் கே. டி. ஆர் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் BLA 2 பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து சிறப்புரையாற்றினார் பீகாரில்…