












நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, தொடங்கி வைத்தார். இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், இலவச சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.…
விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மஹாலில் இன்று நண்பகல் 12: 00 மணிக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8:00 மணிக்கே பெண்கள்…
கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கிறது எனவும், ஒரு புறம் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்க துவங்கி இருக்கின்றது எனவும், மறு புறம் பயிரிடப்பட்ட சம்பா பயிர்…
கோவை வழியாக கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து வாளையாறு சுங்கச்சாவடி அருகே நேற்று சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து…
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உணவு தேடி யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் உலா வருகிறது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் மனிதர்களை அச்சுறுத்தி சேட்டையில் ஈடுபட்டு வந்த…
செம்பரம்பாக்கத்தில் நடைபெற்றது அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கருத்து வேறுபாடு இதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை தமிழக முதலமைச்சர் ஒரு பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவருக்கு நிகர் ஏதுமில்லை. மழையாக இருந்தாலும் புயலாக இருந்தாலும் களத்தில் நிற்கிறார் எங்களுக்கோ ஆட்சிக்கோ…
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கூடகோவில் மேல புடிக்குண்டு கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தொகுதி பொறுப்பாளர் டிஸ்கோ அலாவுதீன் . ஆகிய தலைமையில் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞரின்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் தண்டலை கோட்டைமேடு கல்லணை மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார் 2000 ஏக்கர் அளவில் விளைந்து தற்போது அறுவடை ஆகி வருகிறது கடந்த ஒரு…
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் தீயணைப்பு மற்றும் தடுப்பு பணிகள் அலுவலகம் முன்பு சத்குரு சம்ஹாரா மூர்த்தி சுவாமிகள் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் நேற்று இரவு கோயிலை பராமரிப்பு செய்து வரும் இன்பராஜ் என்பவர் இரவு பூட்டிவிட்டு மறுபடியும் காலையில் கோவிலை…
மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்டநாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழைநீர் வடிகால்களில் செல்லாததால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.…