• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவையினர் கூட்டணி..,

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர்செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். இலவச மின்சாரம்,இட…

நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். தொடர்ந்து தனக்கு தாமரை…

திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்- சசிகலா பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுரு கனை ஆதரித்து கட்சி நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சசிகலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் மக்கள்…

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனை ரூ.2.37லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜாஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கி முன்பாக அய்யம்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டி (30) என்பவர்…

அதிமுக தீவிர ஓட்டு வேட்டை..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி,சின்ன இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகிகள் அசோக்குமார் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வழிநெடுகை பெண்கள்…

வாக்குகளை சேகரித்த அதிமுக வேட்பாளர் மாணிக்கம்..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகேகருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி, கணேசபுரம், அமைச்சியாபுரம், பொம்பன்பட்டி ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் முன்னாள் எம்எல்ஏ அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்…

குதிரையின் மேல் வலம் வந்து வாக்கு சேகரித்த தொகுதி வேட்பாளர்..,

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் குதிரை மேல் சவாரி செய்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த தொகுதி வேட்பாளர் இவர் மச்சுவாடி ஜீவா நகர் பாலன் நகர் அய்யங்குளம் வடக்கு நாலாம் வீதி வழியாக…

வலையபட்டியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி வாக்கு சேகரிப்பு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கொம்பாடி, தொட்டியாபட்டி,வலையபட்டி ஆகிய கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்…

வாடிப்பட்டியில் துணை ராணுவம் அணிவகுப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர் கணேசன் முன்னிலையில் நடந்தது. இந்த அணி வகுப்பில் துணை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும்…

பழமையான கட்டிடத்தை இடித்து தொல்லியல் வரலாற்றை சார் ஆட்சியர் அழிப்பதாக குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் 1902 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் பழமை மாறாது சிறு விரிசல் கூட ஏற்படாத கட்டிடமாக இந்த கட்டடம் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த…