• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஆறு தொகுதிகளும் வெற்றி பெற வைக்க முடியும்-புஷ்பராஜ் பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு காலத்தில் அதிமுக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்திருந்தது. அதன் பின்னர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மூன்றுக்கு மூன்று என்ற நிலையில் இருந்தது. 2021 தேர்தலில்…

அண்ணாமலையை அவதூறாக பேசிய நிர்வாகி ராமமூர்த்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்…

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை நவீன பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யுகாதி பண்டிகையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக முன்னாள்…

வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 15வது ஆண்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன்…

ஓவியர்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும். -ஓவியர்கள் கோரிக்கை..,

தேர்தல் என்றால் சுவரெழுத்து விளம்பரம் நிச்சயமாக இடம்பெறும். சாலைகள் தோறும் வீதிகள் தெருக்கள்தோறும் வீடுகள் தோறும் சுவர்களில் தேர்தல் விளம்பரம், தேர்தல் நாள், வாக்களிக்க வேண்டிய சின்னம், அதற்குரிய வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது கூட்டணி இவ்வளவும் இடம்பெற்று…

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கே டி ஆர் அறிவிக்கப் பட்டதற்கு வரவேற்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சிவகாசி தேவர் சிலை அருகே அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பட்டியலை…

உசிலம்பட்டியில் வருவாய் துறை சார்பில் ஆய்வு கூட்டம்..,

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல்…

விசாரணைக்கு வந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த விஜய்ஆனந்த்( என்ற) சோட்டை காதன் என்ற வாலிபர் (29). நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவருடன் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிச்சைமணி எழுமலை காவல் நிலையத்தில் புகார்…

பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் ஆண்டு விழா..,

தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் 1ஆம் ஆண்டு விழா சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மார்லேன் மஹாலில் தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபட்ட ரூ 60,500 ஆயிரம் பறிமுதல் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உமாமகேஷ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி…

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன்..,

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று கணித தேர்வு காலை முதல் பிறப்புகள் வரை நடைபெற்றது மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவன் விக்னேஸ்வரன், மதுரை தல்லாகுளம் பெருமாள்…