• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 2, 2022

சிந்தனைத்துளிகள்

• நம்பிக்கை என்னும் பிடியில் நீ இருக்கும் வரை
வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்!

• வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால்
முதலில் உன்னை இழிவாக நினைப்பவர்களை மற்றும்
உன்னிடம் என்றுமே குறை மட்டுமே காண்பவர்களை
உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு

• நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும்
ரோஜா தான் கண்ணில் படும் முட்கள் இல்லை!

• தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி..!

• தோல்வியை சந்தித்த உனக்கு தான் வெற்றியின் அருமை தெரியும்
எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு
வெற்றிக்காக வரிந்து கட்டு இந்த நவீன உலகத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *