• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் ரம்மி… தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை…

Byகாயத்ரி

Jul 30, 2022

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.