• Tue. Mar 25th, 2025

இனி இவங்கள யாராலும் ஏமாத்த முடியாது

Byமதி

Nov 5, 2021

யாராவது நம்மிடம் பிச்சை கேட்டாலோ, அல்லது தங்களுக்கு திறமையை வெளிக்காட்டி யாசகம் கேட்டாலோ அவர்களுக்கு வெகு சிலரே உதவுவார்கள். பலர் சில்லறை இல்லை பா.. என்று சொல்லி அனுப்புவது வழக்கம்.

ஆனால் இனி அப்படி யாரும் சொல்லவும் முடியாது, ஏமாற்றவும் முடியாது.