• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி மீண்டும் போட்டி..,

ByS.Ariyanayagam

Mar 27, 2026

நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேன்மொழி எம் எல் ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[.இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்ட் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் இத்தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 4வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.