• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சியுடன் களமிறங்கும் பழ.கருப்பையா..!

Byவிஷா

Feb 3, 2023

தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா இன்று வெளியிடுகிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் பாஜகவின் வாக்கு அரசியலுக்கு எதிராக கட்சியை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.