• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

எம்.வி.எம். மருது திரையரங்கில் – லியோ திரைப்படம் வெளியீடு…

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம். மருது திரையரங்கில் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியீடு செய்யப்பட்டது. எம்.மருதுபாண்டியன் ரசிகர்களை இனிப்பு கொடுத்து வரவேற்றார். திரையரங்கு முன்பாக ரசிகர்கள் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல் காட்சியினை பார்க்க திரையரங்கு வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களை எம். வி. எம். குழும தலைவர் மணி முத்தையா வரவேற்றார்.