பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழா,
வார்டு எண்:34, திருவள்ளுவர் நகர் பகுதியில் வீர முத்தரையர் சங்கத் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கருப்பையா அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கிய, மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள், இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ராஜாமுகமது, பால்ராஜ் கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் ராஜேந்திரன், வட்டப் பிரதிநிதி சவுக்கத்அலி, இதயம் அப்துல்லா, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
