• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு…

Byமதி

Oct 25, 2021

மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 46.58 புள்ளிகள் குறைந்து 60,775.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 21.9 புள்ளிகள் குறைந்து 18,093 புள்ளிகளாக உள்ளது.

இவற்றில், ஐ.சி.ஐ.சி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் லாப நோக்கத்துடன் காணப்பட்டாலும், கோடக் மஹிந்திரா வங்கி, ஹச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல், டி.சி.எஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ் ஆகியவற்றின் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன.