• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது கைது..,

ByKalamegam Viswanathan

Apr 17, 2025

திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்தனர்.

தாராபுரத்தை சேர்ந்த தாய் கல்பனா மகன் பாண்டி ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 8 பச்சை கிளிகள், கிளிகள், பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்