• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மோட்ச தீபம்

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

திருப்பரங்குன்றம் அருகே வராஹி அம்மன் கோவிலில் ஒரிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றப்பட்டதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மண்டேலா நகர் ரிங் ரோட்டில் உள்ள சொர்ண வராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி விழா கொண்டாடப்பட்டது

.இதில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒரிசா ரயில் விபத்தில் மோட்ச தீபம் ஏற்றியும் காயம்பட்டவர்களுக்காக சிறப்பு யாக பூஜைகள் செய்தனர்.பின்னர்வராகி அம்மனுக்கு 16 வகை வாசனை திரவியங்கள் பால்தீர் மஞ்சள் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது..