• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,

ByS. SRIDHAR

Apr 16, 2026

மத்திய அரசு கொண்டுவரப்பட்ட புதிய தொகுதி மறுவரையரைக்கு எதிர்த்து மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நேற்றைய தினம் அறிவித்தார். திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைவரும் இல்லத்திலும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த நிலையில் இன்று

புதுக்கோட்டை கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி இல்லத்தில் முன்பு உள்ள கம்பத்தின் கருப்பு கொடியேற்றி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை காண்பித்தார். மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தொகுதி பங்கீடு திட்டத்தினை முழுமையாக எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.