வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு சற்றுமுன்னர் சென்னை, தலைமைச்செயலகத்தில் இதைத் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகள் சின்னத்தை பலதேர்தல்களிலும் பயன்படுத்தி வந்த நாம்தமிழர் கட்சிக்கு, இந்த முறை அந்தச் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு
