

டாக்டர் அழகுராஜாவுடன் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இன்று காலையில் நண்பர்கள் .S.பாலசுப்பிர மணியன்,மாவட்ட பத்திர பதிவாளர்(District Registrar Registration) கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் S.வீரக்குமார், தீயணைப்பு அலுவலர், (Divisional Officer) பாளையங்கோட்டை, திருநெல்வேலிக்கு வருகை தந்து சந்தித்து பொன்டை அணிவித்து மரியாதை நிமித்தமாகவும் பேசிக் கொண்டு இருந்த தருணம்.

மேலும் இன்று காலையில் முன்னாள் மத்திய அமைச்சர், சூற்றுச் சூழல் அமைச்சர் .ஜெயபால் ரெட்டியின் நேர்முக உதவியாளர் ஹரிபிரசாத்து , திருநெல்வேலிக்கு வருகை தந்து என்னை மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து பேசிக் கொண்டு இருந்த தருணம்.

இன்று காலையில் என் இனிய நண்பர்கள் என்.ராஜகோபால், ரதிநர்மதா சீட்பண்ட் பிரைவெட் பிரைவேட் லிமிடெட், மேலாண்மை இயக்குநர், திருநெல்வேலி மற்றும் ராஜ்சேகர், கண்காணிப்பாளர் வேளாண்மை துறை, மதுரை திருநெல்வேலிக்கு வருகை தந்து பொன்டை அணிவித்து மரியாதை நிமித்தமாக வந்து பார்த்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்த தருணம்.
இச்சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கூடுதல் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
