• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

ByE.Sathyamurthy

May 1, 2025

உழைப்பாளர் தினம் மற்றும் வேளச்சேரி மேற்கு மண்டல் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் குமார். ஜி ஆலோசனையின் பேரில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வேளச்சேரி மேற்கு மண்டல் தலைவர் செந்தில்குமார். ஜி முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஜி மற்றும் மாவட்ட பொது செயலாளர் சாய்ராம் லட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். உடன் வேளச்சேரி மேற்கு மண்டல் நிர்வாகிகள் இருந்தனர்.