• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மதிமுக 33வது ஆண்டு தொடக்க விழா..,

ByK Kaliraj

May 7, 2026

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக 33 வது ஆண்டு தொடக்க விழா வெம்பக் கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் உணவு வழங்குதல்,
மடத்துப்பட்டியில் உள்ள பொதுநூலகத்தில் வைகோ அவர்களின் சிறையில் விரிந்த மடல்கள் புத்தகம் வழங்கல் நிகழ்ச்சி மற்றும் ஆலங்குளம் முக்குரோட்டில் மதிமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு மதிமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.இரவிசங்கர்
முன்னிலை வகித்தார் .மாவட்ட செயலாளர் ப.வேல்முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மாரிமுருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் குருவையா. கலந்து கொண்டவர்கள் _மாவட்ட இளைஞரணி திருப்பதி ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம், முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்றத் முன்னாள் தலைவர் நாகராஜ், மற்றும் மதிமுக நிர்வாகிகள் ராஜசேகர், .நரசிம்மன், பெருமாள்சாமி, சங்கரநாராயணன், மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சுப்பாராஜ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.