• Tue. Feb 18th, 2025

மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் ஒப்பந்தம் ரத்து…

Byகாயத்ரி

Aug 2, 2022

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா பிளான் ஒப்பந்தம் ரத்து. மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.