இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு.பொருள் (மு.வ):பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். Post navigation குறள் 384: குறள் 386:
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. Nov 7, 2026 Mohamed Ismail Sathikbasha
சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு தற்காப்பு சிலம்பம் போட்டி.., Nov 7, 2026 Kalamegam Viswanathan