• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

பொருள் (மு.வ):

அஞ்சாமையும்‌, குடிபிறப்பும்‌, காக்கும்‌ திறனும்‌, கற்றறிந்த அறிவும்‌, முயற்சியும்‌ ஆகிய இவ்வைந்தும்‌ திருந்தப்‌ பெற்றவன்‌ அமைச்சன்‌.