இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும் பொருள் (மு.வ): நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். Post navigation குறள் 562: குறள் 565:
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள்.., Nov 14, 2026 முகமதி
தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் துணிகளை எரிப்பதற்காக ஆட்டோவில் சென்ற சிசிடிவி காட்சி.., Nov 14, 2026 Kalamegam Viswanathan