வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். Post navigation குறள் 545: குறள் 548
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள்.., Nov 14, 2026 முகமதி
தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் துணிகளை எரிப்பதற்காக ஆட்டோவில் சென்ற சிசிடிவி காட்சி.., Nov 14, 2026 Kalamegam Viswanathan