உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.பொருள் (மு.வ): வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். Post navigation குறள் 441 குறள் 443
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. Nov 7, 2026 Mohamed Ismail Sathikbasha
சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு தற்காப்பு சிலம்பம் போட்டி.., Nov 7, 2026 Kalamegam Viswanathan