உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர். பொருள் (மு.வ): செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். Post navigation குறள் 394 குறள் 396:
முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. Nov 7, 2026 Mohamed Ismail Sathikbasha
சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு தற்காப்பு சிலம்பம் போட்டி.., Nov 7, 2026 Kalamegam Viswanathan