• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துகளும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்துக்கும், அவரது தந்தை காலம் சென்ற வசந்தகுமார்-யின் 74-வது பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வாழ்த்துகளை கன்னியாகுமரி மக்களவை வாக்காளர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் மற்றும் தி மு க இந்திய கூட்டணி கட்சியினருக்கும் அவரது மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்களும், அவரது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டதுடன், அவரது தந்தை வசந்த குமரின் 74-வது பிறந்த தினத்தில் தந்தையின் நினைவிடத்தில் அவரது தாய், உடன்பிறப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பல்வேறு பொருட்பாளர்களுடன், தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.