• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வண்டி எண் 22657/58 நாகர்கோவில் – தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்க, குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை

ByVijay kumar

Mar 14, 2024

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் தலைநகர் சென்னை செல்ல தினசரி ரயிலாக கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ,அந்தியோதியா என இரு ரயில்களே உள்ளன

அந்தியோதியா ரயிலும் பல மைல் தூரம் சுற்று பாதையில் இயங்குகிறது.

எனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும் வண்டி எண் 22657/58 நாகர்கோவில் – தாம்பரம் வாரத்தில் மூன்று நாள் இயங்கும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.