• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழா

ByKalamegam Viswanathan

Jun 3, 2023

சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் லதா கண்ணன், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் குத்தாலம் செந்தில் செல்வராணி ஜெயராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கௌதம ராஜா, முத்து செல்வி சதீஷ், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி ,சுரேஷ், நகர் இளைஞர் அணி முட்டை காளி தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் சங்கங்கோட்டை ஆர் ஆர் ரவி சந்திரன் மாரிமுத்து, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..