திமுக ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் மாநகரம் 34 -வது வட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் திரு. ஜீவா அவர்களின் தலைமையில் கோணம் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்ரெ.மகேஷ் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். உடன் மாநில மகளிரணி செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன் மாநகர செயலாளர் ஆனந்த் வட்ட செயலாளர் ஜானகி ராமன் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.