விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள ஐயா வஉசி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியார்.
.
இந்நிகழ்ச்சியில் திருத்தங்கல் பிள்ளைமார் சங்க நிர்வாகிகளிடம்..
இந்த இடத்தில் ஐயா வஉசி அவர்களின்

வெண்கலசிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், பிற அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
