• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்..,

ByK Kaliraj

Nov 19, 2025

விருதுநகர் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் எஸ். எஸ். கதிரவன் அவர்கள் இன்று வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாளை வியாழக்கிழமை காலை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் அருகில் உள்ளார்.