ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள் டி.என்.பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை, கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி ஊராட்சிகள் மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு சென்று பொது மக்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் திரு.எம்.சிவபாலன், கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
