நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை ஏற்ப்பைவிட அதிகமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, ஹரியானா பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறைவான மழைப்பொழிவு, அதிக வெப்பத்தால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் மின் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என அறிவித்திருக்கின்றது.
வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



