• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

*ஜெயலலிதா நினைவு தினம்- R.K.ரவிச்சந்திரன் மரியாதை*

Byமதி

Dec 5, 2021

காலமெல்லாம் நிலைத்திருக்கும் நீங்கா புகழாகவும்,
கருணை நிறைந்த மெய் அன்பாகவும்,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமையாகவும்,

தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் குடியிருந்து எங்களை வழிநடத்தும் தெய்வத்தாயே உங்கள் நினைவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போற்றி வணங்கினார்.