• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழத்திற்கு வரவேற்பு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர், முஷ்டக்குறிச்சி, முடுக்கன்குளம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, தொட்டியங்குளம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,ஐயா நீங்க கவலைப்படாம போங்க எங்கள் ஓட்டு பலாப்பழத்திற்கு தான் என்று உறுதி அளித்தனர்.