• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தங்கமயில் ஜுவல்லரியின் மின்மினி டைமண்ட் அறிமுகம்

Byகுமார்

Sep 29, 2022

தங்கமயில் ஜுவல்லரி வளர்ச்சியும் அடுத்த கட்டமாக மின்மினி என்ற பெயரில் மின்மினி டைமண்ட் ஜூவல்லரி என்னும் புதிய பிராண்ட் இப்பொழுது அறிமுகம்வு செய்து உள்ளது.
இந்த நிறுவனமானது 2010ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள் து . வாடிக்கையாளர் மனம் விரும்பும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆபரண வடிவமைப்பு களையும் இந் நிறுவனம் உருவாக்கி தருகிறது.வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆபரண விதவிதமான மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.தங்கமயிலின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த நிறுவனம் மின்மினி என்ற பெயரில் மின்மினி டைமண்ட் ஜுவல்லரி என்னும் புதிய பிராண்ட் இப்பொழுது அறிமுகம் செய்துள்ளது
மின்மினி டைமண்ட் ஜுவல்லரி அறிமுக நிகழ்ச்சியில் தங்க மயிலின் நிறுவனத்தின் இணை இயக்குனர் ரமேஷ் பி, என், குமார் ஆகியோர் கூறியதாவது எங்களுடைய மின்மினி டைமண்ட் ஜுவல்லரி என்பது மாறிவரும் வாடிக்கையாளர்களின் லைப் ஸ்டைலுக்கு தனி மிடுக்கையும் அழகையும் அளித்திடும். இவைதனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு உடன் ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்ற வகையில் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.