• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அதிகரித்த தங்கத்தின் விலை…

Byகாயத்ரி

Oct 3, 2022

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,640-க்கு விற்பனையாகிறது.மேலும் வெள்ளியின் விலை, 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.