• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இமாச்சலப் பிரதேஷ் வெற்றி கொண்டாட்டம்

மஞ்சூரில் குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் இமாச்சல் பிரதேஷ் சட்டமன்ற தேர்தல் மகத்தான வெற்றியை பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குந்தா வட்டாரத் தலைவர் கீழ்குந்தாஆனந்த் தலைமை தாங்கினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் மாவட்ட பாரத் ஜோடோ ஒருங்கிணைப்பாளர் டி நாகராஜ் காங்கிரஸ் மாவட்ட பாரத்ஜோடோ சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சியின் துணைத் தலைவர் அண்ணன் நேரு இனிப்புகளை வழங்கினார் நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் உசேன், வட்டாரத் துனைத்தலைவர் போஜன், கீழ்குந்தா சுரேஷ், பீக்கே சிவா,கவுன்சிலர் குமார் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்துகொண்டு கோசம் எழுப்பி மகிழ்ச்சியை கொண்டாடினர்