• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு

Byதரணி

Mar 27, 2024

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு(மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியல் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்பதால் மதிய வேளைகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *