• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஆப்பிள்-1,
துண்டு பீட்ரூட்-1ஃ2 துண்டு,
கேரட்-2,
வெள்ளரிக்காய்-2
இஞ்சி-சிறுதுண்டு,
வெல்லம் பொடித்தது-தேவையான அளவு,
ஏலக்காய்-3,
செய்முறை:
வெல்லம் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் பொடி துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து குடிக்கவும், இந்த பானம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.