• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சன் பாத் எடுங்க …உடல் ஜம்முனு ஆகிடும்

Byகாயத்ரி

Feb 4, 2022

அதிகாலையில் விழிப்பது உடலுக்கு நல்லது என தெரிந்தும் பலர் அகை கடைப்பிடிப்பதில்லை. எழுந்ததும் பெட் காபி, திரும்பவும் ஒரு குட்டி தூக்கம் என்று அன்றாட வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.சூரியன் சுட்டெரிக்கும் நேரத்தில் தான் காபியே பருகும் சிலருக்கு இந்த தகவல்.
தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதி தான் இன்றைய

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது.சூரிய ஒளி மேலே பட்டால் கிடைக்கும் நன்மைகள்.

• ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
• நல்ல உறக்கம் பெற
• மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்
• அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது
• தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்
• குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
• புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்
• டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்
• நம் மனநிலையை மேம்படுத்துகிறது
• உடல் பருமனைக் குறைக்க உதவும்
• எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்
• கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
• மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்
• பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்.