• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கூகுள் டூடுள் விருது வென்ற கொல்கத்தா சிறுவன்

ByA.Tamilselvan

Nov 14, 2022

2022ம் ஆண்டுக்கான கூகுள் டூடுள் விருது கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக்முகர்ஜி என்ற மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அவரது டூடுள் இன்று குகுள் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும் என்று தலைப்பில் நடத்த இப்போட்டியிலி இந்தியா முழுவதும் 100 நகரங்களில் இருந்து 1,15,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் வெற்றியாளராக ஸ்லோக் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.