• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் சரிவு..!

Byவிஷா

Feb 20, 2023

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனையாகிறது.