நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஶ்ரீகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நகர செயலாளர் அய்யாவுப்பாண்டியன் நகர துனை செயலாளர்கள் முத்துராமலிங்ககுமார் மோகன்ராஜ நகர பொருளாளர் பாலமுருகன் மாவட்ட தொழிலாளரணி துனை அமைப்பாளர் சீனிவாசன் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜாமான்சிங் காமராஜ் சரவணக்குமார் நகர இலக்கிய அணி அமைப்பாளர் சரவணக்குமார் மற்றும் நேரு யுவகேந்திர அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

