• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 5, 2021
  1. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?
    விடை : ராகேஷ் ஷர்மா
  2. சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது?
    விடை : பிரான்ஸ்
  3. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி எப்போது கொண்ட வரப்பட்டது?
    விடை : ஜனவரி 30, 1988
  4. அலஹாபாத்தில் ஹோம்ரூல் (Home Rule) ஆரம்பித்தவர் யார்?
    விடை : ஸ்ரீ பால கங்காதர திலகர்
  5. 1979-1980ல் இந்தியப் பிரதமராக பதிவி வகித்தவர் யார்?
    விடை : சரண்சிங்
  6. உலகில் மிக நீளமான சுவர் அமைந்த உள்ள நாடு எது?
    விடை : சீனா.
  7. 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம அமைந்துள்ள இடம் எது?
    விடை : திபெத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *