Skip to content
- கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர் யார்?
விடை : ஆரியபட்டர். - ஆக்டோபசுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன?
விடை : 3 இதயங்கள் - பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) எதை பயன்படுத்தப் படுகின்றனர்?
விடை : மீனின் செதில்கள் - அட்டைப்பூச்சிகளுக்கு எத்தனை மூக்குகள் உள்ளன?
விடை : 4 - நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை எது?
விடை : ஆந்தை. - கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை எது?
விடை : மனிதனின் தொடை எலும்புகள் - டால்பின்கள், மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்?
விடை : 60 கிலோமீட்டர்